சவுக்கு சங்கர் கை மீண்டும் உடைக்கப்படுமா..? கடப்பாறை கைதுக்குக் கண்டனம்

திமுக அரசின் மீது கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சவுக்கு சங்கர். பெண் போலீஸாரை அவமரியாதை செய்தார் என்று கைது செய்யப்பட்டபோது, கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மறுபடியும் கை உடையுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது. கடந்த முறை சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது பாஜக ஆதரவு காட்டுகிறது. இது குறித்து பாஜக நாராயணன், ‘’பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், […]

