இன்பநிதிக்கு பதவி, அல்வா ஸ்டாலினுக்கு 13 அமாவாசை. எடப்பாடி பழனிசாமி ஆருடம்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பானிசாமி, ‘’கடன் மேல் கடன் வாங்கிக்குவித்து மக்கள் மீது வரி போடும் திமுக அரசு குறித்து – பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை செய்திகளை வெளியிட்டாலே, திமுக காணாமல் போகும். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான்’’ என்று ஆருடம் கூறியிருக்கிறார். இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர […]
மது விற்பனையில் ஸ்டாலின் சாதனை. எந்த மாவட்டம் முதல் இடம் தெரியுமா?
பொங்கலுக்கு ஸ்டாலின் அரசு 1000 ரூபாய் தரவில்லை என்ற வருத்தம் தமிழகத்தில் எல்லோருக்கும் உள்ளது. அதோடு பொருளாதாரம் சரியில்லை, வேலையில்லா பிரச்னை, சாதி வன்முறை என்று தமிழகத்தில் எக்கச்சக்க பிரச்னைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் மது விற்பனையில் ஸ்டாலின் அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. 725 கோடி ரூபாய் டார்கெட் அடைந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 678 கோடி ரூபாய் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு 700 கோடி ரூபாய் […]
விஜய்க்கு அனுமதி கிடைச்சாச்சு. பரந்தூரில் குவியும் ரசிகர்கள்..?
பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் […]