News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கட்சியுடன் விஜயகாந்த் கட்சி கூட்டணியா..? சீக்ரெட் அம்பலம்

விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணி குறித்துப் பேசுவேன் என்று சீமான் பேசியதற்கு இது வரையிலும் விஜய் ரியாக்‌ஷன் தெரிவிக்கவே இல்லை. அதேநேரம், விஜயகாந்த் வீட்டுக்குப் போய் விஜயகாந்த் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரேமலதா மற்றும் அவரது பிள்ளைகளிடம் பேசிவிட்டு வந்தார். விஜய் சந்திப்பு குறித்து இப்போது பேசியிருக்கும் பிரேமலதா, ‘விஜய்யும் என்னுடைய மகன்கள் இருவரும் மிகவும் ஜாலியாக கலந்துரையாடல் நடத்தினார்கள். அரசியலில் விஜயபிரபாகரனே என் சீனியர் என்றும் நன்றாகப் பேசுகிறார் என்று விஜய் பாராட்டினார்’ என்றும் கூறியிருக்கிறார். […]

நாம் தமிழர் ஆபாச நிர்வாகிகள் கூண்டோடு கைது..? வருண்குமார் எஸ்பி திடீர் அறிவிப்பு பின்னணி

திருச்சி மாவட்ட எஸ்பியான வருண்குமார்  மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டேவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டது தொடர்பாக  சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் வலைதளத்தில் இருந்து விலகுவதாக எஸ்.பி.வருண்குமார் அறிவித்திருப்பது புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. வருண்குமார் ஐபிஎஸ்  விடுத்துள்ள அறிக்கையில், ‘’பொய் செய்தி பரப்பிய யு டியூபர் மீது  சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.  சட்ட அடிப்படையில் […]

அரசு பள்ளியில் பதற்றம்! அரியலூரில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் கணினிகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அரியலூர் மாவட்டத்தில் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் இருந்து பல மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் பள்ளியில் செயல்பட்டு வரும் கணினி ஆய்வகத்தில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து பக்கத்து அறைகளுக்கும் கரும்புகை பரவியது. இதனால் 19 மாணவ, […]

சீமானுக்கு ஆப்பு வைக்கப்போகிறாரா விஜய்..? திகில் கிளப்பும் கணிப்புகள்

ஆளும் தி.மு.க.வை எதிர்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்று சொல்லப்படும் நிலையில், அவரது கொடி அறிமுகத்துக்கு தி.மு.க.வினரே கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார்கள். இந்த நிலையில், விஜய் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறதாம். ஏனென்றால், விஜய் வரவால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆகையால் நமது எனர்ஜியை பாசிட்டிவாக செலவழிப்போம். தி.மு.க. ஆட்சியின் நன்மையை மட்டும் மக்களுக்குக் கொண்டுசெல்வோம். அவருடைய முதல் பாதிப்பு சீமானின் நாம் தமிழர் கட்சிக்குத் […]

விஜய் கட்சிக் கொடியில் இயேசுவின் ரத்தம்..? கிறிஸ்தவக் குறியீடு குற்றச்சாட்டுகள்

விஜய் கட்சியின் கொடி வெளியான நேரத்தில் இருந்தே எக்கச்சக்க மீம்ஸ்களும், விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திய யானை என்றால் காதுகள் சிறியதாக இருக்கும் விஜய் கொடியில் இருப்பது ஆப்பிரிக்க யானை. வாகைப் பூ என்று தூங்குமூஞ்சிப் பூ வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்தவக் குற்றச்சாட்டு அதிரடியாக எழுந்துள்ளது. விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய். எனவே, அவர் விவிலியத்தின் பார்வையில் தன்னுடைய கட்சிக் கொடியை வடிவமைத்து இருக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதன்படி, ‘புனிதப் […]

தள்ளிப்போன செந்தில்பாலாஜியின் ஜாமீன்! அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போகிறதா?

அ.தி.மு.க.வில் இருந்து வந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுனர் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது 3 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையானது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.     இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்த செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கைது செய்யும் நடவடிக்கையில் […]

விஜய்க்கு தாய் ஷோபா அனுப்பிய அழகான வாழ்த்துச் செய்தி!

தமிழக வெற்றிக்கழகக் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில், பெற்றோர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு கட்சிக்கொடியையும், கட்சிப்பாடலையும் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார்.   அப்போது விழாவில் கலந்து கொண்ட தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா மலர்ந்த முகத்துடன் மகன் விஜய் மேடையில் பேசியதை பார்த்து நெகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் மேடையில் பேசிய அவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை […]

மாணவி பாலியல் வழக்கில் கைதான சிவராமன்! திடீர் தற்கொலை முயற்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய 35 வயதான சிவராமன், முகாமில் தங்கி பயிற்சி பெற்ற 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதே போல் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது.   இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். அப்போது ரகசிய […]

விஜய் கட்சியின் ஒத்தைக் கொடிக்கு நூறு பஞ்சாயத்து?

விஜய் கட்சியின் கொடியில் வாகை மலர் மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவப்பு மஞ்சள் நிறமும் இரண்டு யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி உருவாக்கப்பட்டதற்குப் பின்னணி குறித்து விரைவில் பேசுவேன் என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார். அதாவது, கொடிக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, முதல் மாநாட்டில் இது குறித்து பேசுவார் என்று சொல்லப்பட்டது. விஜய் கட்சியின் வாகை மலரைச் சுற்றி 28 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஐந்து […]

செந்தில் பாலாஜி வந்த பிறகே அமைச்சரவை மாற்றம்? வெயிட்டிங் லிஸ்டில் உதயநிதி

  அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறது என்பது தான் தலைமைச் செயலகம் தொடங்கி சமூகவலைதளம் வரையிலும் பரபரப்பு பேச்சாக இருக்கிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பதிலாக மூன்று புது முகங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது. அமைச்சர்களுக்காகன துறை மாற்றங்களும் பெரிய அளவில் இருக்கும் என பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள். தமிழ்நாடு முதல்வராக முதல்வர் ஸ்டாலின் பதிவியேற்றது முதல் இதுவரை 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மரணம், […]