காளியம்மாள் புதிய கட்சி..? திமுக செம பிளான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த காளியம்மாளை கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு அதிமுக விருப்பமாக உள்ளன. ஆனால், அவரை இணைத்துக்கொள்வதன் மூலம் சீமானுடன் தேவையில்லாத பகை வரலாம் என்பதால் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள். ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தனித்து இருப்பது காளியம்மாளை சோர்வடைய வைத்துள்ளது. அதனாலே, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவினர் காளியம்மாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். அதாவது, தனிக்கட்சி தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறார்கள். இதன் […]

