News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ரெடி…? அண்ணாமலை, சரத், நயினாருக்கு எந்த தொகுதி..?

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இன்னமும் முடிவு செய்யாத நிலையில் பாஜகவினர் பட்டியலே தயார் செய்திருப்பது அரசியல் கலவரமாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் 40 இடங்கள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதன்படி இப்போதே 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு […]

அண்ணாமலை புதுக்கட்சி..? ஆதரவாளருக்கு கட்டம் கட்டிய நயினார்

அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளரான ஜானிராஜாவை பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் கட்டம் கட்டியிருக்கும் விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. இதனாலே கும்பகோணம் மீட்டிங்கில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் பாஜ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான மாநாட்டில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. புயல் பாதிப்பு காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையில் அவரது ஆதரவாளரை நீக்கிய நயினாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.   நேற்றைய தினம் திருவள்ளூர் மேற்கு […]

அண்ணாமலைக்கு எத்தனையாவது இடம்…? அயர்ன்மேன் அலப்பறைகள்

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 பந்தயத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வெற்றி பெற்றது, அவரது ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பையும் எதிர்குரூப் ஆட்களிடம் செம விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. இந்த போட்டி குறித்து பாரதப்பிரதமர் மோடி, ‘’அயர்ன்மேன்  போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் […]

அண்ணாமலைக்கு மீண்டும் அவமானம்..? இதுதான் அந்த பதவி

ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவும், இந்திய நாட்டின் பிரதமராகவும் அண்ணாமலையால் செயல்பட முடியுமா என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் ஓவராக கூவிக்கொண்டு இருந்தார்கள். அண்ணாமலைக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கப்போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், அவருக்கு வந்தே மாதரம் பாடல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சராகப் போகிறார், தேசியத் தலைவராகப் போகிறார், உள்நாட்டு அமைச்சராகப் போகிறார், ஐநா உறுப்பினராகிறார், தமிழக தேர்தல் பொறுப்பாளர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், எந்த மதிப்பும் மரியாதையும் […]