தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால்,