Share via:
தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பொன்னுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோன் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களான மாறன், ரத்தினசாமி, புஷ்பராணி, பொன்னுசாமி, சரவணன், சாத்துக்குட்டி, மல்லிகா, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், தெய்வம், பாலாஜி, ராஜவேல், புஷ்பவல்லி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.
இநுத சந்திப்பின் போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டார் உடன் இருந்தனர்.
Copyright © 2023. All Rights Reserved.